Saturday, August 29, 2015

ஜியோஇன்பர்மேட்டிக்ஸ் படிக்க விருப்பமா?



சென்னை பல்கலைக்கழக, புவியியல் துறையில் வழங்கப்படும் எம்.எஸ்சி.,(ஜியோஇன்பர்மேட்டிக்ஸ்) சுயநிதி படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தகுதிகள்: இளநிலை பட்டப்பிரிவான, பி.ஏ மற்றும் பி.எஸ்.சி..,யில் புவியியல்,புவியமைப்பியல்,இயற்பியல்,சுற்றுச்சூழல் அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், தகவல் தொழில்நுட்பம், விவசாயம், ரிமோட் சென்சிங் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை, முதன்மை பாடமாக கொண்டு, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


No comments:

Post a Comment